Type Here to Get Search Results !

I Life - Translate

All is Well (Moral Stories)


This Page is About All is Well Moral Stories.


à®’à®°ு நாட்டை அரசன் à®’à®°ுவன் ஆண்டு வந்தான். அந்நாட்டு à®…à®®ைச்சர் எது நடந்தாலுà®®் எல்லாà®®் நன்à®®ைக்கே! என்à®±ு சொல்வதை வழக்கமாகக் கொண்டிà®°ுந்தான். à®’à®°ு நாள் இருவருà®®் பேசிக் கொண்டிà®°ுந்தபொà®´ுது அரசன் à®®ாà®®்பழம் ஒன்à®±ைக் கத்தியால் à®…à®±ுத்தான். தவறுதலாகக் கத்தி அவனின் சுண்டு விரலை à®…à®±ுத்துவிட்டது. வலி தாà®™்க à®®ுடியாமல் அரசன் துடித்தான். 

வழக்கம்போல் à®…à®®ைச்சர், அரசே! எல்லாà®®் நன்à®®ைக்கே! என்à®±ான். இதைக் கேட்டுக் கோபமடைந்த அரசன், நான் விரல் வெட்டுப்பட்டுத் துடிக்கிà®±ேன். எல்லாà®®் நன்à®®ைக்கே என்à®±ு சொல்கிà®±ாய். காவலர்களே! à®…à®®ைச்சரைச் சிà®±ையில் கொண்டு போய் அடையுà®™்கள் என்à®±ு உத்தரவிட்டான். காவலர்களுà®®் à®…à®®ைச்சரை சிà®±ையில் அடைத்தனர். அப்போதுà®®் à®…à®®ைச்சர், எல்லாà®®் நன்à®®ைக்கே! என்à®±ாà®°். நாட்கள் பல கடந்தன.

வேட்டையாடுவதில் ஆர்வமுடைய அரசன் தனியாகக் காட்டிà®±்குச் சென்à®±ான். à®…à®™்கே மலைவாசிகள் காளிக்குப் பலி கொடுப்பதற்காக à®’à®°ுவனைத் தேடிக் கொண்டிà®°ுந்தனர். அவர்களிடம் அரசன் சிக்கிக் கொண்டான்.

à®…à®™்கு வந்த கோவில் பூசாà®°ி அரசனை à®®ுà®´ுà®®ையாகச் சோதித்தான். பின்பு, காளிக்கு எந்தக்குà®±ையுà®®ில்லாதவனை மட்டுà®®ே பலியிட à®®ுடியுà®®். இவனோ சுண்டு விரல் பாதியாக உள்ளான். இவனை விட்டு விடுவோà®®் என்à®±ான். அரசன்! அரண்மனைக்கு வந்ததுà®®் உடனடியாக à®…à®®ைச்சரை விடுவிக்க உத்தரவிட்டான். நடந்ததை எல்லாà®®் à®…à®®ைச்சரிடம் சொன்ன அரசன், சுண்டு விரல் வெட்டுப்பட்டதால் உயிà®°் பிà®´ைத்தேன். அன்à®±ு எல்லாà®®் நன்à®®ைக்கே என்à®±ு நீà®°் சொல்லியதன் உண்à®®ையை à®…à®±ிந்தேன் என்à®±ான். 

அரசே என்னைச் நீà®™்கள் சிà®±ையில் அடைத்ததுà®®் நன்à®®ைக்கே. எப்பொà®´ுதுà®®் உங்களைப் பிà®°ியாமலிà®°ுக்குà®®் நான், என்னைச் சிà®±ையிலடைக்காமல் இருந்திà®°ுந்தால் உங்களுடன் காட்டிà®±்கு வந்திà®°ுப்பேன். அந்த மலைவாசிகள் எந்தக் குà®±ையுà®®் இல்லாத என்னை அவர்கள் பலியிட்டு இருப்பாà®°்கள். நீà®™்கள் என்னைச் சிà®±ையில் அடைத்ததால் நான் உயிà®°் பிà®´ைத்தேன் என்à®±ாà®°் à®…à®®ைச்சர்.

கதையின் நீதி :
எது நடந்தாலுà®®் அது நன்à®®ைக்கே என்à®±ு நினைத்துக்கொள்ள வேண்டுà®®்.